Lyrics
If your little ones enjoyed praising God with this song, please LIKE, SHARE, and SUBSCRIBE to Echoverse Kids for more uplifting Tamil Bible verse songs and creative Christian media for children! 🔔
🎤 பாடல் வரிகள் (Lyrics for Sing-Along)
[Chorus]
கர்த்தராகிய இயேசுவே!
உந்தன் நாமம் பூமியெங்கும்
மேன்மையுள்ளதே!
மேன்மையுள்ளதே!
[Verse 1]
உம்முடைய மகத்துவத்தை
வானங்களுக்கு மேலாக வைத்தீர்!
உம்முடைய மகத்துவத்தை
வானங்களுக்கு மேலாக வைத்தீர்!
[Chorus]
கர்த்தராகிய இயேசுவே!
உந்தன் நாமம் பூமியெங்கும்
மேன்மையுள்ளதே!
மேன்மையுள்ளதே!
[Verse 2]
பகைஞனையும் பழிகாரனையும்
அடக்கிப்போட!
தேவரீர் உம்முடைய
சத்துருக்களினிமித்தம்
குழந்தைகள் பாலகர் வாயினால்
பெலன் உண்டுபண்ணினீர்!
குழந்தைகள் பாலகர் வாயினால்
பெலன் உண்டுபண்ணினீர்!
[Chorus]
கர்த்தராகிய இயேசுவே!
உந்தன் நாமம் பூமியெங்கும்
மேன்மையுள்ளதே!
மேன்மையுள்ளதே!
[Outro]
பெலன் உண்டுபண்ணினீர்!
ஆமென்!